#BREAKING: ஆஸி., ஓபன் டென்னிஸ் ஒசாகா சாம்பியன்..!இறுதிப்போட்டியில், ஜப்பானின் டென்னிஸ் வீராங்கனை ஒசாகா அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.