ஆரம்ப காலத்தில் இந்த நாப்தலின் உருண்டை இல்லாத வீடுகளை இருக்காது. இதற்கு பல இடங்களில் பெயர் மாறுபடும் பாச்சை உருண்டை, நாப்தலின் உருண்டை , அந்து உருண்டை, பூச்சி உருண்டை என பல பெயர்கள் உள்ளது. இதை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றியும் தெரிந்து கொள்வோம். இந்த நாப்தலின் உருண்டைகளை துணிகளுக்கு இடையில் வைப்பதால் நல்ல வாசனைகள் வரும் மேலும் கழிப்பறையில் கூட பயன்படுத்தலாம். இந்த உருண்டைகளை பயன்படுத்தும் வீடுகளில் கதவைத் திறந்தாலே அதன் […]