முதுகில் குத்திய துரோகிகள்...! முதலமைச்சர் நாற்காலிக்கு ஆசைப்பட்டவர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள்...! – முன்னாள் முதல்வர் நாராயணசாமி
காங்கிரஸ் கட்சியை முதுகில் குத்திவிட்டு சென்ற அந்த துரோகிகள் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து, காங்கிரஸ்-திராவிட முன்னேற்ற கழக ஆட்சியை