சென்னையிலிருந்து வருவோரால் கொரோனா அதிகரிப்பு – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிசென்னையில் இருந்து வருவோரால் கொரோனா அதிகரிப்பதாக புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளார்.