மகாராஷ்டிரா அரசு மோசமாக தோல்வியடைந்துள்ளது – முன்னாள் முதல்வர் விமர்சனம்கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் மகாராஷ்டிரா அரசு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது என்று முன்னாள் முதல்வர் குற்றசாட்டு.