சர்ச்சை...10 ஆம் வகுப்பு பாடத்தில் பெரியார்,நாராயண குரு பற்றியவை நீக்கம்!சமூக சீர்திருத்தவாதிகளான ஸ்ரீ நாராயண குரு மற்றும் தந்தை பெரியார் பற்றிய பாடங்களை 10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டதில் இருந்து கர்நாடக அரசு நீக்கியுள்ளது.