நான் soft முதல்வர் என யாரும் கருத வேண்டாம்.. சர்வாதிகாரியாக மாறுவேன் – முதல்வர் எச்சரிக்கைபோதைப்பொருள் விற்போருக்கு அதிகபட்ச தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தல்.