70 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் சென்னையில் பறிமுதல்.! 3 பேர் கைது.!சென்னை : மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த 27ஆம் தேதி சென்னையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.