அப்டேட்டை குவிக்கும் 'தளபதி 69' படக்குழு.. லிஸ்ட் ரொம்ப நீளமா போகுது.!தளபதி 69-க்கு அறிவித்த நடிகர் பட்டாளத்தை பார்க்கையில் படம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.