ஜூலை 27, 28-களில் பிரதமர் மோடி தமிழகம் வருகை!2 நாள் பயணமாக ஜூலை 27, 28 தேதிகளில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளார்