கின்னஸ் உலக சாதனையில் நரேந்திரமோடி மைதானம்... கடந்த ஐபிஎல்-இல் இமாலய சாதனை.!அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் ஐபிஎல் டி-20க்காக கின்னஸ் உலகசாதனையில் இடம்பிடித்துள்ளது.