பிரதமரின் தாயார் குணமடைய முதலமைச்சர் வாழ்த்து.!பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் விரைந்து குணமடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
அன்புள்ள நரேந்திர மோடி அவர்களே.. இதனை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் – முதல்வர் ஸ்டாலின்இந்த சிறப்பான நாளில் உங்கள் இருவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்.