ஜெட் ஏர்வேஸ் நிறுவனரின் மனைவி புற்றுநோயால் உயிரிழப்பு.! சென்னை : ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மனைவி அனிதா கோயல் இன்று மும்பை மருத்துவமனையில் புற்றுநோயால் உயிரிழந்தார்.