பாஜக எம்.எல்.ஏ ரஷ்மி வர்மா பதவி ராஜினாமா..!நர்கட்டியா தொகுதி பாஜக எம்எல்ஏ ரஷ்மி வர்மா தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.