ஒருநாள் மட்டும் உள்துறை அமைச்சராக பதவியேற்ற பெண் காவலர்...!பெண் காவலரான மீனாட்சி வர்மா என்பவருக்கு இன்று ஒரு நாள் மட்டும் தனது உள்துறை அமைச்சர் பதவியை வழங்கியுள்ளார் நரோட்டம் மிஸ்ரா.