பூமியின் இரவு மற்றும் பகல் இடையே எல்லையைக் காட்டும் அழகிய புகைப்படத்தை வெளியிட்ட விண்வெளி வீரர்.!பாப் பென்கண் விண்வெளி வீரர் பூமியின் பகல் மற்றும் இரவு இடையே எல்லையைக் காட்டும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.