எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் 1.15 பில்லியன் டாலர் ஒப்பந்தம் செய்த நாசா.நாசாவானது சந்திரனுக்கு செல்லும் ஆர்ட்டெமிஸின் இரண்டாவது விண்கலம் $1.15 பில்லியன் ஒப்பந்தத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.