ஜூலை 24ம் தேதி பூமியை கடக்கும் மிகப்பெரிய விண்கல் .! எச்சரிக்கை விடுத்த நாசா.!அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, பூமியை ஒரு மிகப் பெரிய விண்கல்லான 'விண்கல் 2020 ND' என்பது வரும் ஜூலை 24ம் தேதி கடக்கும் என்று எச்சரிக்கை