மூக்குவழி தடுப்பு மருந்து இவர்கள் செலுத்தக்கூடாது- கோவிட் பணிக்குழு தலைவர்ஏற்கனவே பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்கள், மூக்குவழி தடுப்பு மருந்து செலுத்தத்தேவையில்லை என்று கோவிட் பணிக்குழு தலைவர் கூறியுள்ளார்.
அடுத்த வாரம் வரும் பாரத் பயோடெக்கின் மூக்குவழி தடுப்பு மருந்து! 18வயதுக்கு மேற்பட்டவர்கள் செலுத்தலாம்.!பாரத் பயோடெக்கின் மூக்குவழி செலுத்தும் தடுப்பு மருந்து அடுத்தவரத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Nasal Vaccine: பாரத் பயோடெக் நாசி தடுப்பூசிக்கு DCGI கிரீன் சிக்னல்..!இந்தியாவின் பயோடெக் நிறுவனத்தின் நாசி தடுப்பூசி பரிசோதனைக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் (DCGI) அனுமதி அளித்துள்ளது.