விண்வெளி பயணத்தில் மீண்டும் சாவ்லா-சீறிபாய்ந்த நாசாவின் சிக்னஸ் கார்கோஇன்று அதிகாலை நாசாவின் கல்பனா சாவ்லா விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.