சிதம்பரம் கோயில் தரிசன விவகாரம் – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!பக்தர்களுக்கான தரிசன ஏற்பாடுகளை ஆய்வு செய்ய குழுவை நியமிக்க அறநிலையத் துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.