பா.ரஞ்சித்தின் அடுத்த படத்திலும் சார்பட்டா மாரியம்மாள்.??இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் நடிகை துஷ்ரா விஜயன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.