#Breaking:"அதிமுகவில் பொ.செயலாளர் பதவி;எம்ஜிஆர்,ஜெ.வுக்கு இருந்த அதிகாரம் ஈபிஎஸ்-க்கு?" – நத்தம் விஸ்வநாதன் முக்கிய தகவல்!
அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு,பொதுக்குழு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.அந்த