முகேஷ் அம்பானியின் இளைய மகனுக்கு கோலாகல நிச்சயதார்த்தம்.! தொழிலதிபர் மகளை மணக்கிறார்.!ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமண நிச்சயதார்த்தம் இன்று நடைபெற்றுள்ளது.