ஊக்கமருந்து பரிசோதனை ஒத்திவைப்பு .! நாடா அறிவிப்பு.!கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊக்கமருந்து சோதனையை ஒத்திவைக்கவுள்ளதாகத் தேசிய ஊக்க மருந்து தடுப்பாணையம் (நாடா) கூறியுள்ளது.