47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது.! நாளை வழங்குகிறார் குடியரசு தலைவர்.!நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட 47 ஆசிரியர்களுக்கு நாளை விருதுகளை வழங்குகிறார் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்.
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள 2 ஆசிரியர்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து.!மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்கள்
தேசிய நல்லாசிரியர் விருதிற்காக தேர்வு செய்யப்பட்ட 2 தமிழக ஆசிரியர்கள்.!தேசிய நல்லாசிரியர் விருதிற்காக தேசிய அளவில் 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு விருது வழங்கப்படவுள்ளது.