தேசிய குடியுரிமை திருத்த மசோதா எதிரொலி...!!! சென்னை வள்ளுவர்கோட்டத்தில் போராட்டம்...!!!சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.