எங்கள் சென்டரில் படிக்கவில்லையெனில் எதிர்காலம் பாழாகிவிடும்! பெற்றோர்களை மிரட்டும் பைஜூ'ஸ்.!குழந்தைகளிடம் மொபைல் எண்களை வாங்கி பெற்றோர்களை, பைஜூ'ஸ் மிரட்டுவதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.