தேசிய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி- ஜம்மு காஷ்மீரில் தீர்மானம்!தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டுமென, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியது.