தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்! பொது சுகாதாரத்துறை விடுத்த எச்சரிக்கை!சென்னை: தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.