மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...!இன்று மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.