பிரமாண்ட வெண்கல தேசிய சின்னத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி... எங்கு திறந்துள்ளார் தெரியுமா.?!புதிய பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள 6.5 மீட்டர் உயரம் கொண்ட தேசிய சின்ன சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.