#NationalFilmAwards: சிறந்த தமிழ் திரைப்படமாக "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" திரைப்படம் தேர்வு.!
திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு வருடம் தோறும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தேசிய விருது