தேசிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி...!!சேலம் மாவட்டத்தில் தேசிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி, 23 ஆயிரம் சதுர அடியில் வரையப்பட்ட பிரமாண்ட ஓவியம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.