தூத்துக்குடியில்இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகிறது தேசிய மனித உரிமை ஆணையம்..!தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகள், இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.