தூத்துக்குடியில் தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் விசாரணை..!தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களில் 8 பேரின் குடும்பத்தினரிடம் தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.