13 தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு தேசிய தர உறுதி திட்டத்தின் கீழ் சான்றிதழ்!தேசிய தர உறுதி திட்டத்தின் கீழ் 13 தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு முதல்வர் அவர்களால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.