தேசிய அளவிலான சிலம்பம் போட்டி : தூத்துக்குடி மாணவர்கள் ஒரு தங்கம் உட்பட 12 பதக்கம் வென்று சாதனை
அகில இந்திய சிலம்பம் சம்மேளனம், உலக சிலம்பம் பெடரேசன் ஆகிய அமைப்புகள் இணைந்து 14வது தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகள் நடத்தியது. இந்தியா முழுவதிலும் இருந்து