ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 24 ஆம் தேதியன்று தேசிய தெர்மல் இன்ஜினியர் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகில் தெர்மல் (வெப்பம்) ஆற்றலின் முக்கியத்துவத்தையும், இத்துறைகளில் பணியாற்றும் இன்ஜினியர்களின் பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 24 அன்று தேசிய தெர்மல் இன்ஜினியர் (வெப்ப பொறியாளர்) தினம் கொண்டாடப்படுகிறது. நோக்கம்: தெர்மல்(வெப்பம்)இன்ஜினியர்கள் காட்டும் அர்ப்பணிப்பை மதிப்பதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும். தெர்மல் (வெப்ப) ஆற்றல் என்பது: வெப்ப ஆற்றல் என்பது ஓர் அமைப்பில், அதன் வெப்ப இயக்கவியல் சமநிலைக்கு […]