அடுத்த 3 நாட்களுக்கு இந்த 6 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்.!அடுத்த 3 நாட்களுக்கு கடுமையான வெப்பநிலை பதிவாகும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது - தேசிய வானிலை மையம்.