டெல்லியில் தேசிய மகளிரணித் தலைவராக பொறுப்பேற்ற வானதி சீனிவாசன்..!தமிழக பாஜக துணைத் தலைவர்களில் ஒருவராக உள்ள வானதி சீனிவாசனுக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.