7500 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இளைஞர் திருவிழா.! கர்நாடகாவில் பிரதமர் மோடி பங்கேற்பு.!வரும் ஜனவரி 12ஆம் தேதி இளைஞர் தினத்தை முன்னிட்டு கர்நாடகாவில் பிரமாண்டமான இளைஞர் திருவிழா நடைபெற உள்ளது. அதில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார்.