மக்களே ரெடியா... 75ரூபாய் எடுங்க படத்தை பாருங்க... வெளியான அசத்தலான அறிவிப்பு.!தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 16ம் தேதி, தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் ரூ.75 மட்டுமே என அறிவித்துள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் சங்கம்.