பெண்ணினம் என்பது மெல்லினம் அல்ல வல்லினம் என்பதை நிரூபிப்போம் – தமிழிசைதேசிய பெண்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பெண்ணினம் என்பது மெல்லினம் அல்ல வல்லினம் என்பதை நிரூபிப்போம் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ட்வீட்.