#Breaking:சற்று முன்...காங்.தலைவர் சோனியா காந்தி,எம்பி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் -அமலாக்கத்துறை திடீர் உத்தரவு!
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.சுதந்திரத்திற்கு முன்பு அசோசியேட்டட்