நாடு முழுவதும் 2 நாள் வேலை நிறுத்தம் தொடக்கம் – பயணிகள் அவதி!நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது.