இறுதி சடங்கிற்காக மறைந்த எம்.பி.வசந்தகுமார் உடல் சொந்த ஊருக்கு புறப்பட்டது.!சென்னையில் இருந்து சொந்த ஊரான கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்துக்கு புறப்பட்டது வசந்தகுமார் எம்.பி. உடல்.