செயற்கைகோளில் சிக்கிய ரஷ்ய அணுகுண்டு விமானங்கள், நேட்டோ எல்லையில் பதற்றம்.!நேட்டோவின் எல்லைக்கு அருகே, அணு குண்டு வீசும் விமானங்களை ரஷ்யா நிறுத்தி வைத்திருப்பதாக செயற்கைகோள் படம் ஒன்று வெளியாகியுள்ளது.