உக்ரைனை, நேட்டோவில் இணைத்தால் மூன்றாம் உலகப்போர் நிச்சயம் – ரஷ்யா எச்சரிக்கை!.உக்ரைனை, நேட்டோ(Nato) வில் சேர்த்தால் மூன்றாவது உலகப்போரை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.