வேட்டையன் புகழ் கவின் அசத்தும் நட்புனா என்னானு தெரியுமா ட்ரைலர்!சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் கவின். இவர் முதன் முதலாக வெள்ளித்திரையில் அறிமுகமாகும் படம் நட்புன்னா என்னான்னு தெரியுமா?.